|
|
|
|
கோவிந்தகுடி, பசுமையான சிறிய கிராமம், தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் குடமுறுட்டி ஆற்றின் கரைகளில் கும்பகோணம்-ஆவுர் மற்றும் வலங்கைமான்-பாபநாசம் சாலைகளில் அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து (10 கிமீ) அரைமணி நேர பயணம், தஞ்சாவூரிலிருந்து (35 கிமீ) ஒன்னேகால் மணிநேர பயணம். அருகில் அமைந்துள்ள சர்வேதச விமானநிலையம் திருச்சி விமான நிலையம் (100 கிமீ). தமிழ்நாடு மெர்க்கன்டைல் பேங்க், ஆவுர் தொலைபேசி எக்சேஞ்ச் மற்றும் பி.எஸ்.என்.எல் டவர் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வூரில் சமூக மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அனைத்து இன மக்களும் ஜாதிமத பேதமின்றி ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். இவ்வூர் மக்களில் பெரும்பாலான முஸ்லிம் சகோதரர்கள் வளைகுடா நாடுகளில் வேலை செய்து வருகின்றனர். ஏனையோர் பிரதான தொழில்களான விவசாயம், வெற்றிலை கொடிக்கால், பருத்தி, வாழை, கரும்பு சாகுபடி செய்துவருகின்றனர்.
கும்பகோணத்திலிருந்து கோவிந்தகுடி வழியாக செல்லும் பேருந்துகள் விபரம் 61 (குடந்தை-கோவிந்தகுடி), 8 (குடந்தை-ஆவுர்), 25 (குடந்தை-அம்மாபேட்டை), 52 (குடந்தை-பாபநாசம்), 11 (குடந்தை-திருக்கருகாவூர்), 35 (குடந்தை-ஆவூர்), TVM (குடந்தை-தஞ்சை), நாகூர் ஆண்டவர் (குடந்தை-ஒரத்தநாடு).
வலங்கைமானிலிருந்து கோவிந்தகுடி வழியாக செல்லும் பேருந்துகள் விபரம் 5 (குடந்தை-வலங்கை-பாபநாசம்), ரமேஷ்குமார் (திருவாரூர்-வலங்கை-தஞ்சை), TVM (குடவாசல்-தஞ்சை), வேல்முருகன் (நன்னிலம்-தஞ்சை), 418 (குடவாசல்-பாபநாசம்), 66 (குடவாசல்-பாபநாசம்).
|
|
Tech Tips
|
|
What is KVM Switch ?
Short for keyboard, video, mouse switch, a hardware device that enables a single keyboard, video monitor and mouse to control more than one computer one at a time
|
|
Previous
Next
|
|
|
|
|