|
|
|
|
|
பொன்மொழிகள்
|
|

|
எப்போதும்
அன்பு காட்டுபவர்களின்
அருமை, அவர்கள்
அருகில் இருக்கையில்
நமக்கு தெரிவதில்லை.
|
|

|
நம்முடன்
இருப்பவர்களின்
அன்பைப் புரிந்துகொள்வதும், அவர்களிடம்
நம் அன்பை வெளிபடுத்துவதும்
மிக எளிய விசயங்கள்.
ஆனால் அதை செய்ய
தவறுவதால் நாம்
எத்தனை அன்பான
இதயங்களை இழந்துவிடுகிறோம்
?
|
|
 |
Don't
compare yourself with anyone in this world. If you do so, you are insulting
yourself - Alen Strike |
|
 |
Love your
Job, but never fall in love with your company because you never know when it
stops loving you! - Abdul Kalam |
|
|
|
Send wise words to riaz@govindakudi.com
|
|
|
|
|
|