Site Last Updated on 10-05-2010 02:00 IST  Have a visit for GOVINDAKUDI JOB PORTAL soon....  Send your suggestions to riaz@govindakudi.com 
 முகப்பு
 கட்டுரைகள்
 தொலைபேசி
 ஊர் செய்திகள்
 தேடுக என்.ஆர்.ஐ
 விருந்தினர் பக்கம்
 தகவல்கள்
 முகவரிகள்
 பொன்மொழிகள்
 ஜோக்ஸ்

கோவிந்தக்குடியில் வரதட்சணை ஒழிப்பு பொதுக்கூட்டம்

அல்லாஹ்வின் பேருதவியால் தஞ்சை மாவட்டம் கோவிந்தகுடியில் வரதட்சணை ஒழிப்பு பொதுக்கூட்டம் 25.01.2008 அன்று நடந்துமுடிந்தது, இதில் A.ஷாஜஹான் (தஞ்சை மாவட்ட வடக்கு தலைவர்) தலைமை தாங்கினார், சகோ: அஷ்ரஃப்தீன் பிர்தௌசி (மாநில பேச்சாளர்) ”நாங்கள் சொல்வது என்ன?” என்ற தலைப்பில் சிறப்புறையும், MS.ரஹ்மத்துல்லாஹ் (தஞ்சை வடக்கு ஒருங்கிணைப்புகுழு தலைவர் - UAE) ”வரதட்சணை ஓர் வன்கொடுமை” என்ற தலைப்பிலும், சகோதரி: ஜெசிமா பர்வீன் (ஆவூர்) ”அன்றைய பெண்களும் இன்றைய பெண்களும்” என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள். J.சாதிக் அலி (JT மருத்துவஅணி செயலாளர் - UAE), H.நஜீர் அஹமது (அஜ்மான் மண்டலம் - UAE), A.ஜாபர் அலி (மாவட்ட துணைத்தலைவர்), மேலும் சுவாமிமலை ஜாபர் (மாவட்ட செயலாளர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்சியில் ஆண்களும், பெண்களும் பெரும் திரலாக வந்து கலந்துக்கொண்டனர். இதுவே கோவிந்தக்குடியில் முதல் பொதுக்கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

Posted By Sadhik Ali J
E-Mail jsadhik@gmail.com
Date & Time 2008-02-12 13:17:35
பள்ளிகள்
இளைஞர் நற்பணி மன்றம் மெட்ரிக் பள்ளி
அரசு உயர்நிலை பள்ளி
அரசு தொடக்கப்பள்ளி
தேர்வு முடிவுகள்
S.S.L.C மெட்ரிக் 2009
S.S.L.C மெட்ரிக் 2008
S.S.L.C மெட்ரிக் 2007
S.S.L.C மெட்ரிக் 2006
S.S.L.C மெட்ரிக் 2005
S.S.L.C மெட்ரிக் 2004

தமிழில் அல்குர்ஆன்

குழந்தை பெயர்கள்

கவிதைகள்

சாருகேசி எழுத்து இறக்குக

   
Home Page | Guest Book | Contact Us | Have your Say

Copyright 2004-2008 Govindakudi Online - All Rights Reserved
Site optimized for Internet Explorer 4.0 and above - Site best viewed in 1024 x 768 resolution