May this festival showers you with Love, Peace, Goodness Warmth and Blessings of Allah. Eid Mubarak  Site Last Updated on 09-09-2011 23:00 CEST (Switzerland)  Job Available @ ADEL and ABID Computers  Send your suggestions to riaz@govindakudi.com 
பள்ளிகள்
இளைஞர் நற்பணி மன்றம் மெட்ரிக் பள்ளி
அரசு உயர்நிலை பள்ளி
அரசு தொடக்கப்பள்ளி
 முகவரிகள்
 பொன்மொழிகள்
 ஜோக்ஸ்

Govindakudi News

Post News

வெள்ளிவிழா கொண்டாட்டம்

இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 21 ஜனவரி 2012 அன்று இளைஞர் நற்பணி மன்றம் மெட்ரிக் பள்ளியின் 25 வது ஆண்டு விழா கொண்டாட உள்ளோம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம் - வெள்ளிவிழா குழு > Mohamed RIAZ ibriaz@yahoo.com 2011-12-11 14:11:28

Walk-In Interview @ Seimens Building Technologies, Chennai for Freshers on 1-DEC

VB DOT NET (Freshers) required - Walk-In Interview @ Seimens Building Technologies, Chennai for Freshers on 1-DEC > Mohamed Riaz 2010-11-30 13:11:20

முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி

முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள். 1. ஐக்கியப் பொருளாதாரப் பேரவை ,,அலி டவர்ஸ், கிரீம்ஸ் ரோடு ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006 தொலைபேசி: 2829 5445 2. இஸ்லாமிக் டெவலப்மென்ட் பேங்க் ராயபேட்டை, நெடுஞ்சாலை சென்னை - 14 தொலைபேசி: 94440 52530 3. சீதக்காதி அறக்கட்டளை, 688 , அண்ணா சாலை, சென்னை - 06 4. ஆல் இந்தியா இஸ்லாமிக் பவுண்டேசன், 688 , அண்ணா சாலை, சென்னை - 06 5. B S. அப்துல் ரஹ்மான் ஜகாத் பண்ட் பவுண்டேசன் 4 மூர்ஸ் ரோடு, சென்னை - 06 (ஜகாத்துக்கு உரியவர்களுக்கு மட்டும்) 6. சுலைமான் ஆலிம் சாரிடபிள் டிரஸ்ட், ஜாவர் பிளாசா, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 34 7. முஹம்மது சதக் அறக்கட்டளை 133 , நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 34 8. மெஜெஸ்டிக் பவுண்டேசன் 117 ஜெனெரல் பேட்டர்ஸ் சாலை ,சென்னை - 02 9. முஸ்லிம் பவுண்டேசன் டிரஸ்ட், ஜபார்ஷா தெரு, திருச்சி. 10. தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம், 118 / பி வேப்பேரி நெடுஞ்சாலை, சென்னை - 03 11. தமிழ்நாடு முஸ்லிம் பட்டதாரிகள் சங்க வெல்பர் டிரஸ்ட், டி - பிளாக் 10 ( 23 ) 11 வது தெரு, அண்ணா நகர் - சென்னை 40 போன் 98400 80564 12. அஸ்மா காசிம் அறக்கட்டளை ,மாண்டியத் சாலை, எழும்பூர் - சென்னை – 08 13. ராஜகிரி பைத்துல்மால், கீழத் தெரு, ராஜகிரி - 614 207 14. டாம்கோ 807, - அண்ணா சாலை, 5 வது சாலை, சென்னை 15. ஹாஜி. அஹமது மீரான், Managing Director, Professional Courier’s 22. மகாராஜா சூர்யா ராவ் ரோடு, ஆழ்வார்பேட்டை - சென்னை – 18 16. மியாசி, புதுக் கல்லூரி வளாகம், பீட்டர்ஸ் ரோடு சென்னை – 14 17. S I E T கே.பி. தாசன் சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 18 > Ahmed Kabeer ahmedkabeers@gmail.com 2010-10-24 15:52:17

வேலை வாய்ப்பு

வேலை தேடுபவர்கள் தங்கள் பயோ டேட்டாவை அப்லோட் செய்யவும். > Mohamed Riaz riaz@govindakudi.com 2010-10-04 16:42:46

Page : 1 2 3 4
தேர்வு முடிவுகள்
S.S.L.C மெட்ரிக் 2011
S.S.L.C மெட்ரிக் 2010
S.S.L.C மெட்ரிக் 2009
S.S.L.C மெட்ரிக் 2008
S.S.L.C மெட்ரிக் 2007
S.S.L.C மெட்ரிக் 2006
S.S.L.C மெட்ரிக் 2005
S.S.L.C மெட்ரிக் 2004

அல்-குர்ஆன் (அரபி)

தமிழில் அல்குர்ஆன்

குழந்தை பெயர்கள்

கவிதைகள்

   
Home Page | Guest Book | Contact Us | Have your Say

(C) Copyright 2004-2011    Govindakudi Online - All Rights Reserved
Site optimized for Internet Explorer 4.0 and above - Site best viewed in 1024 x 768 resolution